
நாடளாவிய ரீதியில் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந் நிலையில் நிதியமைச்சினால் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான தட்டுபாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.