பதவி விலகினார் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்!

<!–

பதவி விலகினார் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்! – Athavan News

தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார்.

அவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *