மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளை இவ்வாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *