மேல்மாகாணத்தில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

<!–

மேல்மாகாணத்தில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை – Athavan News

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் நாளை ( திங்கட்கிழமை ) முதல் வருகின்ற (வெளளிக்கிழமை ) வரையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *