
இலங்கையில் நேற்றிரவில் இருந்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் VPN பயன்படுத்தி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் மின்னஞ்சல்கள் மற்றும் தனிப்பட்ட கணக்கு உள்நுழைவுகள், வங்கி செயலி, இணைய வங்கி உள் நுளைவுகளுக்கு இணைய கொள்வனவுகளுக்கும் VPN யை பயன்படுத்த வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் Thangarajah Thavaruban என்பவர் அறிவுறுத்தியுள்ளார்.