இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியுப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயற்படவில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத் தளங்களுக்கான அணுகல்களும் முடக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

net blocks

இதேவேளை, இலங்கையில் உள்ளுர் நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாட்டை NetBlocks அளவீடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *