பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.