
பதுளை மாவட்ட பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சியின் பண்டாரவளை இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களால் இல்லத்துக்குச் சேதங்கள் ஏற்படும் நிலையில், இன்றைய தினம் பொலிஸாரால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்குச் சரியான தீர்வு கிடைக்காமையால் கொதிப்படைந்த மக்கள் இவ்வாறு அரசுக்கு எதிராக இறங்கியுள்ளனர்.