யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்துக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் சற்று முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அறிவியல் நகரில் ஏ – 09 நெடுஞ்சாலையில் பல்கலைக்கழக பிரதான பிரதான வீதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோசம் எழுப்பிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *