
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் பலரும் கலந்து கொண்டு அரசுக்கெதிரான கண்டனங்களை தெரிவித்தனர்