மஹிந்த தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை  மறுத்தது பிரதமர் அலுவலகம்!

<!–

மஹிந்த தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை  மறுத்தது பிரதமர் அலுவலகம்! – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தியினை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

அவர் தனது பதவியினை இதுவரை இராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *