நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு

கொழும்பு, ஏப்ரல் 3: வரும் 5 ஆம் திகதி முதல் நாடாளுமன்றில் தனது குழு சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *