யாழ்ப்பாணம், ஏப் 3
அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சு.சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
