அரசியலில் பரபரப்பு; அமைச்சரவை முற்றாக கலைந்தது.

ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நடைபெற்றுவரும் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *