பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார்

<!–

பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார் – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *