அமைச்சர் அலி சப்றி தனது பதவியை ராஜிநாமா செய்தார் “
அமைச்சரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA