அமைச்சர்களின் திடீர் இராஜினாமா – இறுதி முடிவு இன்று!

<!–

அமைச்சர்களின் திடீர் இராஜினாமா – இறுதி முடிவு இன்று! – Athavan News

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை ) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு  பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன உறுதிபடுத்தியிருந்தார்.

மேலும் அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு, பிரதமரும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *