
3,500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று (04) இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் இடங்களை கண்டறியும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.