யாழ். பல்கலை முன்றலில் மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், ஏப் 04

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றையதினம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

#go home Gotta என்று கூறியவாறு தமது தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் தமிழ், சிங்கள மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்கலைக்கழக வாசல் பகுதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *