இனி வரும் காலங்களில் போராட்டம் வீரியம் அடையும் – யாழ். பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

மாணவர்களை வீதிக்கு இறங்கி போராட வைத்தது இந்த அரசு தான்.மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்போது மக்களும் வீதிக்கு இறங்கியுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *