தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹெம்மாதகம கினிஹப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹெம்மாத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர.

குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 4இல் கல்வி பயின்றுவந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *