
இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையானது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,
சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றும் எனினும் பழைய வைனை புதிய போத்தலில் ஊற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.