காஞ்சன விஜேசேகரவின் வீடும் முற்றுகை

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் மாத்தறை வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *