யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களால் அரசுக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பலரையும் ஈர்க்கக்கூடிய வாசகங்களை மாணவர்கள் ஏந்தியிருத்தமை அவதானிக்க கூடியதாகயிருந்தது.
குறிப்பாக “வெந்து தணிந்தது காடு ,கோட்டாவை தூக்கி வெளியே போடு “,”கோத்தா ஒரு கரியன்,”ரணில் ஒரு நரியின் “,சஜித் ஒரு சொறியன் ” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
