
கொழும்பு, ஏப் 04
அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் பசில், நாமல், சமல், ஷசீந்திர ஆகியோர் தமக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவிகளும் தேவையில்லை என்று அறிவித்துள்ளதாக உயர் மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.