இலங்கை அரசுக்கு எதிராக, யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குருநகர் உயர் தொழில்நுட்வியல் கல்லூரி மாணவர்களும் இன்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்,”மக்கள் வாழ்க்கையை நசுக்கும் அரசை விரட்டி அடிப்போம்”,வினாத்தாள் அச்சிட கடதாசி எங்கே”,”எரிபொருள் எரிவாயு பிரச்சினையை தீர்த்து வை” போன்ற பல்வேறு வாசங்கங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்
சமூக ஊடகங்களில்: