விசேட சந்திப்புக்குழு கூட்டம்

கொழும்பு, ஏப் 4

ஆளுங்கட்சி குழுவினர் பங்குபற்றலுடன் ஜனாதிபதி, பிரதமர், 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் குறித்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *