பத்தரமுல்லையில் தொடர் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பத்தரமுல்லை, ஏப் 4

பத்தரமுல்லை, பிரதான வீதி, நாடாளுமன்றத்துக்கு அருகில் திங்கட்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான  ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பத்தரமுல்லை பிரதான வீதி, கோட்டை வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *