ஜனாதிபதி உட்பட அரசு மாற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மேலும் வலுத்து போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்கிறது.

ஜனாதிபதி உட்பட அரசு மாற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மேலும் வலுத்து போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்கிறது.

இன மத கட்சி பேதம் இன்றி இலங்கை மக்கள் எனும் உணர்வுடன் மக்கள் கூடி இருப்பதாக மக்கள் தங்கள் கருத்துக்களை கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் நேரலைகள் பலவற்றை அவதானிக முடிகிறது.

பிரபல அறிவிப்பாளர் ஒருவர் அவரது முகப்புத்தகத்தில் பதிவு செய்த நேரலை காட்சி இதோ

https://www.facebook.com/LoshanARV/videos/5200023840020446/

https://www.facebook.com/LoshanARV/videos/5200023840020446/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *