
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குவின் வீட்டுக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.