
நாட்டில் தற்போது நிலவும்பொருளாதார பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாககவும் இதனால் அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.