இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கொழும்பு – வத்தளை பகுதியில் தற்சமயம் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர் பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
