
கொழும்பு, ஏப் 4
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிள ரீதியில் பல கோணங்களில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் பிறந்து ஒருநாள் குழந்தையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பிறந்த சிசுவும், பிரசவித்த தாயும், குழந்தையின் தந்தையும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளது அரசாங்கத்தின் மீதான கடுமையான எதிர்ப்பை காட்டுகின்றது.