
காலிமுகத்திடலுக்கு முன்னால் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் இணைந்து இடம்பெற்ற போராட்டம் தற்போது ஜனாதிபதி செயலகம் முன்பாக முன்னனெடுக்கப்பட்டுவருகின்றது.
இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.