அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டை குறி வைக்கும் பொதுமக்கள்: ரொஷான் வீட்டுக்கு முன்பாக போராட்டம்

கொழும்பு, ஏப் 4

பொலன்னறுவையில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்கு முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, அதிகளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *