பிரதமர் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு 07 விஜேராம வீதியில் உள்ள இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *