வெற்றிக்கு அருகில் சென்று கடைசி நேரத்தில் சரிந்த ஐதராபாத்!

மும்பை, ஏப் 4

மும்பையில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *