
போராட்டங்களின் போது வன்முறை அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவேண்டாம் என பொலிஸ் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. போராட்டங்களின் போது வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தீவைத்தல், உடைத்தல் மற்றும் உள்ளே நுழைதல் போன்றவற்றில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பலர் வீடியோ மற்றும் சிசிடி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.