
ஜனாதிபதி கோத்தபாய ‘வீட்டுக்கு செல்லுங்கள்’ என்று கூறும்போது கோத்தபாய எங்களுக்கு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடு. அந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்’ என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற அமைச்சர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.