மஹிந்தவின் முகம் பதித்த ஆயிரம் ரூபா தாள்! யாழில் குழப்பம்

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மகிந்த குடும்பத்திற்கு எதிராக நாடுபூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், யாழிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மஹிந்தவின் முகம் உள்ள ஆயிரம் ரூபாய் நாணயத்துடன் வருகை தந்துள்ளார்.

இதன் போது அங்கே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த குடும்பத்தின் முகம் உள்ள காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மஹிந்தவே வீட்ட போகப் போகிறான் .

இந்த பணம் இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தயவு செய்து பணத்தை எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறி அந்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, குறித்த நபர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *