நேற்று நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி இன்று ராஜினாமா!

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில், இன்றைய தினம் அவர் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *