யாழ்ப்பாண மாநகர சபைக்கு வர்த்தக சங்கத்தால் தீயணைப்பு வாகனம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபையில் தீயணைப்பு வாகனம் ஒன்று மட்டுமே இதுவரை காணப்பட்ட நிலையில்,தீ விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மேலுமொரு தீயணைப்பு வாகனம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

