
பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
ஆரம்பம் முதலே பல்வேறு கூச்சல் குழப்பங்களுடன் நடைபெற்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க உரைகள் இடம்பெற்றன.
இந் நிலையில் மதியஇடைவேளைக்கு பின்னராக சற்றுமுன் மீண்டும் அமர்வு ஆரம்பமானது.