ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ

<!–

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – மீண்டும் தெரிவித்தார் ஜோன்சன் பெர்ணான்டோ – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் அனைத்திற்கும் முகங்கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *