
இரண்டாவது நாளாக கூடிய இன்றைய நாடளுமன்ற அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ ,சபாநாயகரை பார்த்து ஆவேசத்துடன் தாறுமாறான கேள்விகளை தொடுத்த நிலையில்,சிறிது நேரம் சபை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்து சபாநாயகர் சபையிலிருந்து வெளியேறினார்.