முடிந்தவரை மாற்றுப்பாதையை பயன்படுத்துங்கள்: பொலிஸார் தகவல்

கொழும்பு, ஏப் 6

பொரளையில் இருந்து பத்தரமுல்ல வரையான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நெரிசல் காரணமாக, முடிந்தவரை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *