கொழும்பு, ஏப் 07
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு அமைதியின்மை ஏற்பட்டது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA