யாழில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு.

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் யாழில் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *