
கொழும்பு, ஏப் 07
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு மக்கள் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹாநாம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்