
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டிற்கு சரிப்பட்டு வர மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் சபையில் இன்று உரையாற்றியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபாய சரிப்பட்டு வரமாட்டார் என்று அன்றே கூறினோம்.
இன்று மக்கள் கோ கோ என்று கத்துகிறார்கள் .எல்லா அநியாயத்தையும் செய்து விட்டு சபையில் சண்டித்தனம் பேசுகிறார்கள்.
மக்களை நாசமாக்கி கொள்ளை அடித்த கொள்ளைக்கே கூட்டம் இவர்கள்.
ஆகவே நாம் எதிர்க்கட்சி நல்ல திட்டத்துடன் செயற்பட்டு நாட்டைக் காப்பாற்றுவோம்- என்றார்.